நடிகை ஜோதிகாவின் பத்து கட்டளைகள்

Report Print Deepthi Deepthi in பெண்கள்

இன்று இந்தியாவின் 72வது சுதந்திர தினம் என்பதால் நடிகை ஜோதிகா பெண்களுக்கு அறிவுரை வழங்கும் விதத்தில் 10 கட்டளைகளை சொல்லியுள்ளார்.

இதோ அந்த கட்டளைகள்

உன் விருப்பம்போல் உடை உடுத்துவாயாக

பசித்தால் நீயே முதலில் சாப்பிடுவாயாக

உன் கணவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டாதிருப்பாயாக

நீ விரும்பியதை செய்வாயாக

குண்டாக இருக்க விரும்பினால் குண்டாய் இருப்பாயாக

வீட்டுப் பணிகளில் உன் கணவனையும் பங்கெடுக்கச் செய்வாயாக

நீ விரும்பாதபோது, வற்புறுத்தலுக்கு சம்மதியாமல் இருப்பாயாக

மனதில் பட்டதை சொல்வாயாக

ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதை அறிவாயாக

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்