அந்தமான் பகுதியில் ஏற்பட்டுள்ள ஆபத்து! இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Report Print Jeslin Jeslin in காலநிலை

அந்தமான் கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் சூறாவளி ஏற்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் எதிர்வரும் 13ஆம் திகதி வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்