ஷாப்பிங்கிற்கு வந்த பெண்ணை இப்படியா பார்ப்பது! சிசிடிவில் சிக்கிய இளைஞரின் செயல்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் ஷாப்பிங்கிற்காக வந்த போது, தன்னுடைய தோழியின் பின்னழகை பார்த்த இளைஞரை, நபர் ஒருவர் அடிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் North Carolina-வில் உள்ள Lincolnton பகுதியில் அமைந்திருக்கும் SEA Wireless ஷாப்பிற்கு கடந்த 8-ஆம் திகதி தன்னுடைய பெண் தோழியுடன் நபர் ஒருவர் சென்றுள்ளார்.

அப்போது அந்த கடைக்கு வந்த சிவப்பு நிற உடை அணிந்த இளைஞர், கடையில் இருந்த அந்த பெண்ணின் பின்னழகை பார்த்தபடி இருந்துள்ளார்.

இதைக் கண்ட அவர், உடனடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அந்த இளைஞரை அடிக்கிறார். இது தொடர்பான காட்சி அங்கிருக்கும் சிசிடிவி காமெராவில் பதிவானதால், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து கடை ஊழியர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டதாகவும், அதன் பின் என்ன நடந்தது என்பது குறித்து தெரியவில்லை எனவும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்