விபச்சார அழகி! டொனால்ட் ட்ரம்பின் மனைவி பாலியல் தொழிலாளியா?

Report Print Peterson Peterson in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வரும் டொனால்ட் ட்ரம்பின் மனைவி ஒரு முன்னாள் பாலியல் தொழிலாளி என செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Daily Mail என்ற செய்தி நிறுவனம் இந்த தகவலை நேற்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு வரும் டொனால்ட் ட்ரம்பின் மனைவியின் பெயர் Melania Trump(46).

ஸ்லோவேனியா நாட்டு குடிமகளான இவர் கடந்த 1996ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். பின்னர், கடந்த 2005ம் ஆண்டு தொழிலதிபரான டொனால்ட் ட்ரம்பை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில், டெய்லி மெயில் ஒரு பரபரப்பு செய்தியை நேற்று வெளியிட்டுள்ளது.

அதில், ‘ஸ்லோவேனியா நாட்டில் மெலானியா ட்ரம்ப் Suzy என்ற மொடல் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். இந்த நிறுவனம் மொடல் தொழில் மட்டுமின்றி பாலியல் தொழிலும் ஈடுப்பட்டு வந்துள்ளது.

இதே நிறுவனத்தில் மொடலாக பணிபுரிந்த மெலானியா ட்ரம்பும் ஒரு பாலியல் தொழிலாளியாக பணிபுரிந்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.

இச்செய்தியினை அமெரிக்க நாட்டு கட்டுரையாளரான Webster Tarpley என்பவர் உண்மை என உறுதிப்படுத்தி கூறியுள்ளார்.

ஆனால், இச்செய்தியை மெலானியா ட்ரம்பின் வழக்கறிஞர் உறுதியாக மறுத்துள்ளார்.

‘தற்போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வரும் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரானவர்கள் இதுபோன்ற புரளியை பரப்பி வருகின்றனர்.

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவியின் பெயர் மற்றும் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செய்தி வெளியிட்டுள்ள டெய்லி மெயில் மற்றும் அமெரிக்க கட்டுரையாளர் மீது 150 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாக அந்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments