பிரித்தானிய பொதுத்தேர்தல் 2019 : விவாத நிகழ்ச்சியில் போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக பனி சிற்பம்!

Report Print Abisha in பிரித்தானியா

பருவ நிலை மாற்றம் குறித்த விவாத நிகழ்ச்சியில் தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ளாததால், பனி சிற்பம் வைக்கப்பட்டு அந்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியானது சேனல்-4 தொலைக்காட்சி அலைவரிசையில் நடைபெற்றது. பருவ நிலை மாற்றம் குறித்து விவாதிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில், பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ளவில்லை.

அதோ போல் இந்நிகழ்ச்சியில் பிரெக்சிட் கட்சியின் தலைவர் Nigel Farageயும் கலந்து கொள்ளவில்லை. தொழிலாளர் கட்சி தலைவர் Jeremy Corbyn, Leader of the Liberal Democrats கட்சி தலைவர் Jo Swinson, Nicola Sturgeon மற்றும் Nicola Sturgeon ஆகியோர் கலந்து கொண்டனர்.

கன்சர்வேட்டிவ் கட்சியினர் சேனல்-4ன் நடவடிக்கைகள் சரியாக இல்லை என்றும், Jeremy Corbyn உடன் இணைந்து சதி செய்வதாகவும் குற்றம்சாட்டினர்.

தொழிலாளர் கட்சியின் முன்னணி தலைவர் Clive Lewis, போரிஸ் ஜான்சன் ஒரு கோழை என்று விமர்சித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்