பிரித்தானியாவில் எந்த விமானநிலையத்தில் உணவின் விலை மிகவும் குறைவு தெரியுமா? வெளியான முழு பட்டியல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் இருக்கும் விமானநிலையங்களில் எந்த விமானநிலையத்தில் குறைவான விலைக்கு காலை உணவு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் காலை நேரத்தில் விமானம் பயணம் செய்யும் பயணிகள், காலை உணவை பெரும்பாலும் விமானநிலையங்களில் தான் சாப்பிடுவர்.

அப்படி சாப்பிடும் பயணிகளுக்காக ஜெட் கோஸ்ட் என்ற நிறுவனம் 20 விமானநிலையங்களில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன் படி எந்த விமானநிலையங்களில் குறைவான விலைக்கு(Veg)உணவு கிடைக்கிறது என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் ஸ்காட்லாந்தின் Aberdeen-ல் இருக்கும் விமானநிலையத்தில் இருக்கும் The Granite City restaurant-ல் காலை உணவின் ஆரம்ப விலையே 8.95 பவுண்ட் தான் என்று குறிப்பிட்டுள்ளது.

அதே போன்று London City விமானநிலையத்தில் இருக்கும் Pilots Bar & Kitchen restaurant-ல் ஆரம்ப விலையே 17.95 பவுண்ட் எனவும், இது தான் அந்த உணவகத்தில் குறைந்த விலைக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

vegetarians என்று பார்த்தால் Glasgow விமானநிலையம், Edinburgh விமானநிலையம் மற்றும் London Heathrow விமானநிலையங்களில் இருக்கும் உணவகத்தின் ஆரம்ப விலையே 7.45 பவுண்ட். இதிலும் London City விமானநிலையத்தில் தான் அதிக விலை 14.95 பவுண்ட், ஆனால் அங்கு இது தான் குறைந்த விலை.

பிரித்தானியாவில் குறைவான விலைக்கு காலை உணவு கிடைக்கும் டாப் 15 விமான நிலையங்கள்

 • Aberdeen - £8.95 at The Granite City
 • Glasgow, Edinburgh and London Heathrow - £9.55 at The Sandpiper, The Turnhouse and The Flying Chariot, respectively
 • Southampton - £9.95 at The Globe Bar and Kitchen
 • Jersey - £10 at The Jersey Larder
 • Birmingham - £10.35 at Wetherspoons
 • London Gatwick - £10.55 at The Flying Horse
 • London Stansted - £10.95 at The Windmill
 • Liverpool - £10.99 at The Beer House
 • Cardiff - £11.49 at The Beer House
 • Belfast City and Belfast International - £11.95 at St George's Restaurant & Deli and Sip & Stone, respectively
 • East Midlands and Leeds Bradford - £11.99 at Castle Rock Tap Room and Saltaire Bar & Eatery respectively
 • London Luton - £12.75 at The Smithfield Pub & Kitchen
 • Newcastle - £13.29 at The Quaystone Bar & Kitchen
 • Manchester and Bristol - £13.99 at The Lion & Antelope and Brunel Bar, respectively
 • London City - £17.95 at the Pilots Bar & Kitchen

பிரித்தானியாவில் குறைவான விலைக்கு காலை உணவு கிடைக்கும் டாப் 15 விமான நிலையங்கள்( vegetarian)

 • Glasgow, Edinburgh and London Heathrow - £7.45 at The Sandpiper, The Turnhouse and The Flying Chariot, respectively
 • Birmingham - £7.65 at Wetherspoons
 • Southampton - £7.95 at The Globe Bar and Kitchen
 • London Gatwick and London Stansted - £8.35 at The Flying Horse and The Windmill respectively
 • Jersey - £9 at The Jersey Larder
 • London Luton - £9.25 at The Smithfield Pub & Kitchen
 • Liverpool - £9.29 at The Beer House
 • Belfast City and Belfast International - £9.95 at St George's Restaurant & Deli and Sip & Stone, respectively
 • East Midlands, Manchester and Leeds Bradford - £9.99 at Castle Rock Tap Room, The Lion & Antelope, and Saltaire Bar & Eatery respectively
 • Bristol - £10.49 at Brunel Bar
 • Newcastle - £10.99 at The Quaystone Bar & Kitchen
 • London City - £14.95 at the Pilots Bar & Kitchen

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்