காணாமல் போன மகன்... நகரத்திலிருந்து தாய்க்கு கடிதம் மூலம் வந்த திகைக்க வைக்கும் செய்தி

Report Print Basu in பிரித்தானியா

ஸ்காட்லாந்தில் காணாமல் போன மகன் குறித்த கவலையில் இருந்த தாய்க்கு கடிதம் மூலம் நற்செய்தியை கண்டு திகைத்துள்ளார்.

Scotland, Renfrew பகுதியை சேர்ந்தவர் Johnalexander, இவர் கண்ட 2017ம் ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு சில தினங்களுக்கு முன் காணாமல் போனார்.

Johnalexander-ன் தாய் 51 வயதான Marie Kinloch-யும், அவரது சகோதரி Charlene-வும் அவரை கண்டுபிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் Johnalexander, தான் நலமாக இருப்பதாக கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

கடிதத்தால் மகிழ்ச்சியில் திகைத்த தாய் Marie கூறியதாவது, என் மகன் தந்தைககு இதயப்பூர்வமான கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். என்னால் அதை நம்ப முடியவில்லை, நான் இன்னும் அதிர்ச்சியில் தான் இருக்கிறேன்.

என் மகள் Charlene ஒரு கடிதத்தை எடுத்துக்கொண்டு வந்து சிரித்தார், அது Johnalexander-யிடம் வந்துள்ளதை நான் கண்டுபிடித்துவிட்டேன். அந்த கடிதத்தை நன் பலமுறை படித்துவிட்டேன்.

(Image: Paisley Daily Express)

கடிதத்தில் இருப்பது Johnalexander-ன் கையெழுத்து இல்லை, ஆனால், அது அவரிடமிருந்து தான் வந்தது என Marie உறுதி செய்தார். அவருக்காக வேறுயாரோ எழுத்தியுள்ளனர். ஆனால், அதில் உள்ள விஷயங்கள் மூலம் அது அவன் தான் என நாள் உறுதிப்படுத்தினேன்.

(Image: Marie Kinloch)

அவன் காணாமல் போன நாள் முதல் நான் நகரத்தில் இருப்பது போல் கருதினேன். அவனுக்கு என்ன நடந்திருக்கும் என யோசித்துக்கொண்டே இருப்பேன். இப்போது அவன் நலமாக இருக்கிறான் என தெரிந்துவிட்டது. நாங்கள் நம்பிக்கையை கைவிட மாட்டோம்.

அவனை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் நன்றி, அவன் உள்ளுரில் தான் இருக்கிறான் என புரிந்துக்கொள்ள முடிகிறது என கூறியுள்ளார்.

(Image: Andrew Neil)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்