தாய்க்காக ஆன்லைனில் கன்னித்தன்மையை விற்கும் இளம்பெண்: எத்தனை மில்லியன் டொலர் தெரியுமா?

Report Print Vijay Amburore in பிரித்தானியா

எதிர்காலத்தில் தன்னுடைய அம்மாவை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள லண்டனை சேர்ந்த 18 வயது இளம்பெண், ஆன்லைனில் கன்னித்தன்மையை விற்று சம்பாதித்து வருகிறார்.

லண்டனை சேர்ந்த 18 வயதான ஜேட் என்ற இளம்பெண், ஆன்லைனில் தன்னுடைய கன்னித்தன்மையை விற்று வருகிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், எங்கள் வீட்டில் நானும் என்னுடைய அம்மாவும் மட்டும் தான். தினசரி செலவிற்கு அதிகமான பணம் தேவைப்படுகிறது.

என் அம்மாவிற்கும் நிறைய கடன் இருக்கிறது. அவற்றை எல்லாம் நான் அடைக்க வேண்டும் என நினைக்கிறன்.

எதிர்காலத்தில் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்ற பல கனவுடன் இருந்து வருகிறேன். ஆனால் அதற்கான பணம் தற்போது இல்லை. என்னுடைய அம்மாவையும் நான் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

எனக்கு இதுவரை காதலன் கிடைக்கவில்லை. முதலில் படிப்பில் கவனம் செலுத்து, பிறகு காதலிக்கலாம் என என்னுடைய அம்மா அடிக்கடி என்னிடம் கூறுவார்.

அதனால் நான் படிப்பிலும் தெளிவாக கவனம் செலுத்தி வருகிறேன். அதோடு நில்லாமல், பணத்தேவைக்கு என்ன செய்யலாம் என யோசித்த போது, பல கட்டுப்பாடுகளுடன் ஆன்லைனில் என்னுடைய கன்னித்தன்மையை விற்கலாம் என முடிவு செய்தேன்.

தற்போது £100 டொலர்கள் செலவு செய்து, கணக்கு திறந்துள்ளேன். £1.5மில்லியன் டாலர்கள் வரை சம்பாதிக்க வேண்டும் என்பதுவே என்னுடைய ஆசை.

நிச்சயம் ஒரு நாள் என்னுடைய எதிர்காலத்தில் நானும் ஒரு மில்லியனர் ஆகுவேன். அப்பொழுது என்னுடைய காதலனிடம் நடந்தவை பற்றி கூறுவேன். அவன் சம்மதித்தால் சேர்ந்து வாழ்வேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்