கவர்ச்சியில் கலக்கிய பிரித்தானிய இளவரசி மெர்க்கல்! பாட்டுப்பாடிய இளவரசர் ஹரி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

London's Victoria அரண்மனையில் நடைபெற்ற இளவரசர் ஹரியின் சிறப்பு தொண்டு நிறுவனம் ஹிட் இசை ஹேமில்டன் நிகழ்ச்சியில் பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளார் இளவரசர் ஹரி.

இந்த நிகழ்ச்சியில் சிறந்த படைப்பாளர் விருதினை Lin-Manuel Miranda அவரது மனைவி Vanessa Nadal ஆகியோருக்கு இளவரசி மெர்க்கல் வழங்கியுள்ளார்.

இளவரசர் ஹரி You'll Be Back என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இளவரசி மெர்க்கல் கறுப்பு நிறத்திலான குட்டையான ஆடையை அணிந்து வந்துள்ளார்.

36 வயதான மெர்க்கல் இந்த ஆடையில் பார்ப்பதற்கு அழகாகவும் மிகவும் கவர்ச்சியாகவும் இருந்துள்ளார். ஏற்கனேவே ஆடை விடயத்தில் அதிக விமர்சனத்திற்கு ஆளாகும் இளவரசி மெர்க்கல், தற்போது இந்த ஆடையாலும் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்