சென்னையிலிருந்து பிரான்ஸுக்கு நேரடி பயணம்.. ஜெட் ஏர்வேஸின் புதிய சேவை

Report Print Kabilan in போக்குவரத்து
39Shares
39Shares
lankasrimarket.com

சென்னையில் இருந்து நேரடியாக பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸுக்கு செல்லும் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரபல விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனமே இந்த சேவையைத் தொடங்கியுள்ளது.

இந்த சேவை மூலம் சென்னையிலிருந்து அதிகாலை 1.45 மணிக்கு புறப்படும் விமானம் காலை 8.10 மணிக்கு பாரீஸை சென்றடையும்.

மேலும் பாரீஸில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் விமானம் நள்ளிரவு 12.15 மணிக்கு சென்னையை வந்தடையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் போக்குவரத்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்