உலகத்தமிழர் பூப்பந்தாட்டச் சம்மேளனத்தின் 6வது பூப்பந்தாட்டப் போட்டி

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

உலகத்தமிழர் பூப்பந்தாட்டச் சம்மேளனத்தின் (WTBF)சுவிஸ் கிளையின் 6வது தடவையாக பூப்பந்தாட்டப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடாத்தப்பட்டதுள்ளது.

சுவிஸ்கிளையின் 6வது தடவையாக சுக்மாநிலத்தில் (Huennenberg) மிகவெற்றிகரமாக 23.02.2019 அன்று நடைபெற்று முடிவடைந்துள்ளது.

சுவிஸ்நாட்டில் இதுவரை நடாத்தப்பட்ட பூப்பந்தாட்ட போட்டிகளில் அதிகபோட்டியாளர்கள் பங்குகொண்ட நிகழ்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டிகள் யாவும் மிகவும் விறுவிறுப்பாகவும் பெரும்சமராகவும் அமைந்தன. மற்றும் அதிக பெண்போட்டியாளர்கள் பங்கு பெற்றது இதுவே முதல் தடவை.

நிறைந்த பார்வையாளர்களுடன் போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

WTBF சுவிஸ் கிளை (WTBF SWISS BRANCH) பொறுப்பாளர்கள் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் போட்டிகளை நடாத்தியது குறிப்பிடத்தக்கது.

போட்டி ஒழுங்கமைப்பாளர்களை அனைவரும் பாராட்டியது நெகிழ்ச்சியாக அமைந்தது. முடிவில் பரிசளிப்பு வைபத்துடன் நிகழ்வு இனிதே முடிவடைந்தது.

வெற்றிபெற்றோர் விபரம்
Men's Singles

 1. Delinson Shanmugalingam (VD)
 2. Nitharsan Thirunavukkarasu (VD)
 3. Vinoj Arulpragasam (NW)
 4. Lutharsanan Kunam (AG)
 5. Sujevan Thiyagarajah (LU)

Women's Singles

 1. Latcyka Uthayakumar (SG)
 2. Thiruja Thirunavukkarasu (VD)
 3. Keerthika Kanagasabai( )
 4. Nithujaa Thirunavukkarasu (VD)
 5. Geeva Rajakumar

Men's Doubles

 1. Kannan Kathirkaman (VD) & Delinson Shanmugalingam (VD)
 2. Lutharsanan Kunam (SG)& Sanjith Panchalingam
 3. Sugeevan Guy (VD) & Nitharsan Thirunavukkarasu (VD)
 4. John Gnanachandran Gnanaseelan (NW) & Mathan Sabanayagam (AG)

Mixed Doubles

 1. Sujevan Thiyagarajah (LU)& Latcyka Uthayakumar (SG)
 2. Nitharsan Thirunavukkarasu (VD) & Thiruja Thirunavukkarasu(VD)
 3. Piraveen Selvakumar (ZU) & Geeva Rajakumar (ZG)
 4. John Gnanachandran Gnanaseelan (NW)&Rebecca Gnanaseelan (NW)

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers