சுவிற்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ் ஆன்மீக பணியக கருத்தமர்வு

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்து கத்தோலிக்க தமிழ் ஆன்மீக பனியகம் இன்றைய தினம் நடத்திய கருத்தமர்வு மற்றும் தியானம், ஓல்டன் மரியன்னை தேவாலய பிரதான மன்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த வருடம் மாநில அளவில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் நடை முறையில் உள்ள மத்திய குழு உறுப்பினரின் செயலமர்வும், தியானமும் ஆன்மீக இயக்குனர் அருட்பணி டக்ளஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதில், அனேமாக எல்லா மாநிலத்தில் இருந்தும் பலர் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்