சுவிஸ் அரசின் நடவடிக்கை: டீசல் வாகனங்களுக்கு தடை

Report Print Givitharan Givitharan in சுவிற்சர்லாந்து

அதிகமாக புகையினை வெளியிடும் டீசல் வாகனங்களுக்கு சில நாடுகள் தடை விதித்துள்ளன, இந்நாடுகளின் வரிசையில் சுவிட்ஸர்லாந்தும் இணைந்துள்ளது.

முதற்கட்டமாக Mercedes மற்றும் Porsche ஆகிய நிறுவனங்களினால் உற்பத்தி செய்யப்படும் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாகனப்புகை விதிகளை மீறியமையாலேயே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசேடமாக 1.6 லீட்டர் டீசல் என்ஜின், 3.0 மற்றும் 4.2 லீட்டர் டீசல் என்ஜின் கொண்ட வாகனங்கள் இத் தடைக்குள் அடங்குகின்றன.

மேலும் நாளை முதல் இத் தடை அமுலுக்கு வரும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers