குழந்தையின்மைக்கு அற்புத தீர்வு..! வீடியோ

Report Print Vijay Amburore in இலங்கை

பெரும்பாலான திருமணமான தம்பதிகள் தங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள நினைப்பார்கள். எனினும் இதில் சிலருக்கு இயற்கையாகக் கருவுறுவதில் பல சிக்கல்கள் ஏற்படக் கூடும்.

முந்தைய காலகட்டங்களில் இந்த பிரச்னை தம்பதியினருக்குள் கசப்பான அனுபவங்களை கொடுத்தாலும், இன்று பிரச்சனையை நிவர்த்தி செய்ய பல்வேறு மருத்துவச் சிகிச்சைகள் வந்து விட்டன.

அந்த வரிசையில் கொழும்பின் பம்பலப்பிட்டி பகுதியில் புதிதாக ARS கருவுறுதல் மற்றும் ஆராய்ச்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. அங்கு நவீன முறையில் குழந்தையின்மைக்கு சிகிசிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதன் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers