இலங்கையில் இன்று இரவு ஊரடங்கு சட்டம் எங்கும் கிடையாது... வெளியான அறிவிப்பு

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் உள்ள எந்த பகுதியிலும் இன்று இரவு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படமாட்டாது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்தியை பிபிசி செய்தியாளர் அசாம் அமீம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதன்படி இலங்கையில் உள்ள எந்த இடத்திலும் இன்று இரவு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படமாட்டாது என கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் அமைதியான சூழ்நிலையை பொறுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்