இலங்கையில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்.. காரணம் இது தான்

Report Print Basu in இலங்கை

இலங்கையின் பொறுப்பு பாதுகாப்புத்துறை அமைச்சராக ருவன் விஜேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை அதிபரும், நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, பெய்ஜிங்கில் நடைபெறும் ஆசிய நாகரிகம் உரையாடல் மாநாட்டில் பங்கேற்க சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், அதிபர் சிறிசேன நாடு திரும்பும் வரை நாட்டின் பொறுப்பு பாதுகாப்புத்துறை அமைச்சராக, மாநில பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...