கல்முனை தாக்குதல்: 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் கல்முனை 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இலங்கையில் கல்முனை சாய்ந்தமருதுபகுதியில நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 15 சடலங்கள் வரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பகுதியில் அதிரடிப் படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது, மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்

துப்பாக்கிச்சூட்டின் இடையே 3 இடங்களில் தற்கொலை படை தாக்குதலும் நடைபெற்றது. இதனையடுத்து அப்பகுதியில் ஒரு வீட்டில் இருந்து குண்டு தயாரிப்பதற்கான வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் கைபற்றினர்.

இந்நிலையில் 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் தற்போது பொறுப்பேற்றுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...