உளவுத்துறை எச்சரிக்கை: இலங்கை முஸ்லீம்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

Report Print Deepthi Deepthi in இலங்கை

இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து மசூதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேவாலய தாக்குதலுக்கு குற்றம் சாட்டப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாஅத் பயங்கரவாத இயக்கம், மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உறவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பதால், இன்று வெள்ளிக்கிழமை மசூதிகளுக்கு சென்று தொழுகையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் இந்த கோரிக்கை விடுத்தப்பட்டுள்ளது. மசூதிக்கு செல்லாமல் வீடுகளில் தொழுகையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...