உயிரை பறிக்கும் முன்னர் குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி: ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்!

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கையில் ஹொட்டலில் வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுக்கும் முன்னர் தீவிரவாதி குழந்தைகளுடன் கொஞ்சிய காணொளி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் அன்று இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது.

இந்த குண்டுவெடிப்பில் 390க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹொட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இதில் 500 பேர் காயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பிற்கு ஐஎஸ் அமைப்பின் இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் லெவண்ட் குழு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குண்டுவெடிப்பில் ரத்தக்களமாக காட்சியளிக்கும் ஆலயத்தினையும், அதன் பின்பு வெடிகுண்டை சுமந்த வந்த நபரும்,

அதன் பின்பு சிறு குழந்தையிடம் பாசமாக சில நொடிகள் நின்றுவிட்டு ஹொட்டல் ஒன்றிற்குள் லிப்ட் வழியாக சென்ற காட்சியும் தற்போது வெளியாகியுள்ளது.

குறித்த வீடியோ காட்சிகள் காண்போரை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers