லொறியில் வெடிகுண்டுகள் எடுத்து செல்லப்படுவதாக சந்தேகம்: மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க கொழும்பு பொலிசாருக்கு அறிவுறுத்தல்

Report Print Raju Raju in இலங்கை

லொறி மற்றும் வேனில் வெடிகுண்டுகள் எடுத்து செல்லப்படுவதாக சந்தேகிப்பதாக பொலிசார் தெரிவித்துள்ள நிலையில் கொழும்பில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லொறி மற்றும் வேனில் வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகிக்கும் பொலிசார் அந்த வாகனங்களை தேடி வருகின்றனர்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் புகுந்த வாகனங்களை பரிசோதனை செய்யவும் பொலிசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதோடு 3 மோட்டார் பைக்குகள், ஒரு கேப் வாகனம் மற்றும் ஒரு வேனை பொலிசார் கண்டுப்பிடிக்கவும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers