அருகருகில் புதைக்கப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் சடலங்கள்! கண்ணீர் வரவழைக்கும் காட்சி

Report Print Raju Raju in இலங்கை

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு இறுதிச்சடங்கு செய்யும் நிகழ்வு தொடங்கியுள்ளது.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 310 பேர் உயிரிழந்துள்ளனர்.

தங்களது உறவினர்களை, நண்பர்களை இழந்தவர்கள் அவர்களை நினைத்து கதறி அழும் காட்சிகளை தொடர்ந்து அங்கு காண முடிகிறது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் இறுதிச்சடங்கு இலங்கையின் செண்ட் செபஸ்டின் தேவாலயத்தில் தொடங்கியது.

இந்த தேவாலயத்திலும் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது.

ஒரே இடத்தில் அருகருகில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் சவப்பெட்டியில் வைத்து மண்ணுக்குள் புதைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.

Moments of silence and memorial service held for Sri Lanka church blast victims

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்