இலங்கையில் இது முதல் முறை – 170 பணிகளுடன் பெண்களால் இயக்கப்பட்ட விமானம்

Report Print Abisha in இலங்கை

பெண்கள் தினத்தையொட்டி இன்று இலங்கையிலிருந்து சிங்கபூருக்கும் பெண்கள் மட்டும் இயக்கிய விமானம் துவங்கப்பட்டுள்ளது.

இன்று உலக பெண்கள்தினம் கொண்டாடப்படுகின்றது. இதனையொட்டி பெண்களை முன்னிலைப்படுத்தி பல்வேறு திட்டகள் நடப்பது வழக்கம்.

அந்த வகையில் இந்தஆண்டு SriLankan Airline- இலங்கை விமான சேவை பெண்கள் மட்டும் இயக்கிய விமான சேவையை முதல் முறையாக துவங்கி உள்ளது. இந்த சேவை கொலபோவிலிருந்து சிங்கபூருக்கு 170 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது.

இது குறித்த அந்தவிமான நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்