விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் நடிகர்

Report Print Deepthi Deepthi in இலங்கை

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகர் சதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், வல்வெட்டித்துறையில் உள்ள பிரபாகரனின் வீட்டுக்கு சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers