சூரிய கிரகணத்தின் போது மக்கள் செய்ய வேண்டிய, செய்ய கூடாத செயல்கள் என்ன தெரியுமா?

Report Print Kavitha in ஆன்மீகம்

இன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நடைபெற இருக்கின்றது.

அந்தவகையில் சூரிய கிரகணத்தின் போது மக்கள் செய்ய வேண்டிய செயல், செய்ய கூடாத செயல் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மக்கள் செய்ய வேண்டிய செயல்கள்

  • சூரிய கிரகணத்திற்குப் பிறகு குளித்துவிட்டு புதிய ஆடைகளுக்கு மாறுவது நல்லது.

  • கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைக்கு ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக வீட்டுக்குள் இருக்க வேண்டும்.

  • கிரகணத்திற்கு முன்பு சமைக்கப்படும் எந்த உணவையும் உண்பது சில உபாதைகளை உருவாகும்.

  • அப்புறப்படுத்த முடியாத உணவைத் துளசி இலைகளைப் பயன்படுத்தி பாதுகாக்காது கொள்ளலாம்.

  • சூரிய பகவான் மற்றும் இறைவனைத் மனதில் வழிபடுதல் போன்ற செயல்களை மக்கள் பின்பற்றலாம்.

மக்கள் செய்யக் கூடாதா செயல்கள்

  • கிரகணத்தின் போது மக்கள் உணவு அருந்துதல் மற்றும் நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

  • கிரகணத்தின் போது பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

  • எந்தவொரு புனிதமான செயல்களைச் செய்யக் கூடாது.

  • கிரகணத்தின் போது குடிநீரைப் பயன்படுத்தக் கூடாது.

  • நேரடியாகச் சூரிய கிரகணத்தைப் பார்வையிடக் கூடாது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers