உங்களுக்கு திடீர் செல்வ யோகங்கள் ஏற்பட வேண்டுமா? இந்த மந்திரத்தை துதிங்க

Report Print Kavitha in ஆன்மீகம்

நமது வாழ்வில் செல்ல செழிப்போடு வாழ்வதற்கு வாஸ்து என்பது முக்கியமாக கருதப்படுகின்றது.

நாம் வாழும் வீட்டில் வாஸ்து சரியாக இருந்தால் தான் நமது வாழ்விலும் செல்ல செழிப்போடு வாழ முடியும்.

அந்தவகையில் வாஸ்துவில் குபேரன் பகவனை போன்று தான் செல்வங்களையும், சுகங்களையும் தரக்கூடியவராக நைருதி தேவர்.

இவரை முறைப்பாடி வழிப்பாட்டு வந்தால் திடீர் செல்வ யோகங்கள் ஏற்படும் என்று சொல்லப்படுகின்றது. தற்போது செல்வத்தை தர கூடிய நைருதி தேவர்யுடைய நைருதி காயத்திரி மந்திரம் ஜெபிப்பது எப்படி என்று பார்ப்போம்.

ஓம் நிசாசராய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தன்னோ நைருதிஹ் ப்ரசோதயாத்

அஷ்டதிக் பாலகர்களில் தென்மேற்கு பகுதிக்குரிய நைருதி தேவரின் காயத்ரி மந்திரம் இது.

இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, தென்மேற்கு திசையை பார்த்து நின்றவாறு நைருதி பகவானை மனதில் நினைத்து, 108 முறை மந்திரத்தை துதித்து வழிபட வேண்டும்.

இப்படி செய்வதால் வீட்டில் நைருதி பகவானின் பலம் அதிகரித்து, உங்களுக்கு திடீர் செல்வ யோகங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வீண் செலவுகள் ஏற்படாத செல்வ சேமிப்பும் உண்டாகும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்