Bennu விண்கல்லின் HD புகைப்படத்தினை வெளியிட்டது நாசா

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

நாசா விண்வெளி ஆய்வு மையமானது Bennu எனப்படும் விண்கல்லின் HD புகைப்படத்தினை இந்த வாரம் வெளியிட்டுள்ளது.

இதன்படி குறைந்த புகைப்படமானது 5760 x 3240 Pixel உடையதாக காணப்படுகின்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் OSIRIS-REx எனும் விண்வெளி ஓடத்தினை குறித்த விண்கல்லில் நாசா தரையிறக்கம் செய்திருந்தது.

குறித்த விண்வெளி ஓடத்தின் மூலம் முப்பரிமாண முறையில் எடுக்கப்பட்ட மேலும் சில தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த விண்கல்லின் விட்டமானது ஈபிள் டவர் மற்றும் எம்பயர் ஸ்டேட் பில்டிங் என்பவற்றின் உயரத்தினை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது அண்ணளமாக 500 மீற்றர்கள் விட்டத்தினை உடையதாகும்.

வீடியோவை காண

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்