சொக்லேட்ஸ் தொடர்பில் வெளியான விஞ்ஞானவியல் ஆதாரம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

செயற்கையான முறையில் தயாரிக்கப்படும் சொக்லேட் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கின்ற போதிலும் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வேறு சில ஆய்வுகள் சொக்லேட் உட்கொள்வது ஆரோக்கியமானது எனவும் தெரிவிக்கின்றன.

இதேபோன்றே தற்போதை கிடைக்கப்பெற்றுள்ள ஆய்வு ஒன்றின் முடிவானது சொக்லேட் உட்கொள்வது மூளையின் செயல்திறனை அதிகரிக்கின்றது என உறுதிப்படுத்தியுள்ளது.

சொக்லேட்டில் பயன்படுத்தப்படும் கொக்கோ எனும் கலவையே இதற்கு காரணமாக அமைகின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் ஒரு நபர் முழு அளவிலான 85 சொக்லேட்களை சாப்பிடும்போது அது விஷமாக மாறும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers