நோய்கள் தாக்காத வகையில் பரம்பரை அலகு மாற்றம் செய்யப்பட்ட கோழிகள உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளில் இலகுவாக நோய்த்தொற்றுக்கள் ஏற்படுகின்றன.

அக் கோழிகளில் காணப்படும் ஒரு வகை புரதமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது குறித்த புரதம் காய்ச்சல் வைரசுக்கள் பரவ காரணமாகின்றது.

இதனைத் தடுப்பதற்காக CRISPR எனும் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி பரம்பரையலகு மாற்றம் செய்யப்பட்ட கோழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனை பிரித்தானிய விஞ்ஞானிகளே உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இதன் மூலம் H1N1 எனும் வைரஸ் தொற்றினையும் தவிர்க்க முடியும் என நம்புகின்றனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers