விண்கற்களிலிருந்து தூசு மாதிரிகளை பூமிக்கு எடுத்துவரும் விண்கலங்கள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

டோக்கியோ பல்கலைக்கழகத்தின் முயற்சியினால் Ryugu எனும் விண்கல்லினை நோக்கிய விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தமை தெரிந்ததே.

Hayabusa2 எனும் குறித்த விண்கலமான கடந்த வருடம் ஜுன் மாதம் 27 ஆம் திகதி Ryugu விண்கல்லின் மீது தரையிறங்கியிருந்தது.

இந்நிலையில் குறித்த விண்கலமானது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் Ryugu விண்கல்லிருந்து தூசி மாரிகளை பூமிக்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாசா விண்வெளி ஆய்வு மையமும் OSIRIS-REx எனும் திட்டத்தினூடாக பூமிக்கு அண்மையில் உள்ள மற்றுமொரு விண்கல்லினை ஆய்வு செய்துவருகின்றது.

OSIRIS-REx ஆனது 2018 ஆம் ஆண்டு 3 ஆம் மாதம் 12 ஆம் திகதி குறித்த விண்கல்லில் தரையிறங்கியிருந்தது.

இப்படியிருக்கையில் இந்த விண்கலமும் 2023 ஆம் ஆண்டில் அங்கிருந்து தூசு மாதிரிகளை பூமிக்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்