பூமிக்கு சொந்தமான சூரியனில் ஏற்படும் மாற்றம்: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

சூரியன்களுக்கும் ஆயுட்காலம் உண்ட என ஏற்கனவே விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் பூமிக்கு சொந்தமான சூரியனும் படிப்படையாக இறப்படைந்து வருகின்றதாகவும், இதனால் திண்ம பளிங்கு நிலைக்கு மாறிவருவதாகவும் தற்போது விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது தனது Gaia செயற்கைக்கோளின் உதவியுடன் இதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த செயற்கைக்கோள் மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு அமெரிக்கா, கனடா மற்றும் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுவே திரவத்திலிருந்து திண்ம நிலைக்கு மாறுகின்றமைக்கான முதலாவது நேரடி ஆதாரம் என Warwick பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயற்பியலாளர் Pier-Emmanuel Tremblay தெரிவித்துள்ளார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers