செவ்வாயில் அடையாளங்காணப்பட்ட அந்நிய உருவம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

கடந்த திங்கள் செவ்வாயில் ஒரு அந்நிய, தட்டையான உருவம் படம்பிடிக்கப்பட்டிருந்தது.

இது அப்போது ஒரு கார் அளவிலான ரோபோவின் உருவத்திலிருந்து விழுந்த உருவங்களாக இருக்கலாம் என நம்பப்பட்டிருந்தது.

இது நாஸாவினால் PPFOD என இனங்காணப்பட்டிருந்தது.

ஆனால் பின்னர் மேற்கொள்ளப்பட்டிருந்த அவதானங்கள் இது PPFOD ஆனது அந்நிய பொருள் இல்லை என அறியப்பட்டது.

உண்மையில் இது பாறைகளின் சிறிய துண்டுகள் என பின்னர் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி நடவடிக்கை குழு உறுப்பினர், வளிமண்டல விஞ்ஞானி Brittney Coope கடந்த வியாழனன்று செய்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்