5 வினாடி ஓட்சிசன் இல்லாவிடின் என்ன நடக்கும்?

Report Print Abhimanyu in விஞ்ஞானம்

இந்த அண்டசராசரத்தில் அனைத்து உயிரனங்களும் உயிர் வாழ மிகவும் அத்தியாவசியமானது பிராணவ வாயுவாகும், இது நாம் அனைவரும் அறிந்ததே

உலகம் ஓர் சரியான நடைமுறையில் செயற்படுவதற்கு இந்த பிரணவ வாயு மிகவும் அத்தியாவசியமானது. அவ்வாறான இது வெறும் ஐந்து வினாடிகளுக்கு மட்டும் தடைபட்டால் என்ன நடக்கும்?

வெறும் ஐந்து வினாடிகள் தானே ஒன்றும் நடக்காது என்பதே உங்களுடைய அறிவுசார்ந்த பதிலாக காணப்படும். ஆனால் அவ்வாறு இல்லை என்பது தான் ஆச்சரியபடவேண்டிய விடயம்.

ஆம் இவ்வாறு தடைபடுவதனால் என்ன நடக்கும் என்பதை சற்றே கூர்ந்து கவனிப்போம்.

  • புவியில் காணப்படும் அனைத்து உயிரினங்களும் அதிக வெப்பத்திற்கு ஆளாகின்றன. இதனால் மிகவும் கொடிய அளவிலான தோல் நோய்கள் ஏற்படும். குறிப்பாக தோல்புற்று நோய் ஏற்பட்டு பெறும் விளைவுகளை ஏற்படுத்தும்.
  • வானமானது நீலநிறத்தில் இருந்து கருப்பு நிறத்திற்கு மாற்றமடைந்துவிடும். இது பகல் நேரமாகவே இருந்தாலும் உங்கள் கண்களுக்கு கருப்பு நிறமாகவே காட்சிதரும்.

  • வானத்தில் எதாவது ஓர் விமானம் இந்த நேரத்தில் பறந்து கொண்டிருந்தால் அது கீழே விழுந்து நொருங்கிவிடும். விமானத்தில் இருப்பவர்களின் நிலையும் கவலைக்கிடம் தான்.

  • நம் உடம்பில் அழுத்தம் அதிகரித்து காதில் காணப்படும் அகச்செவி வெடித்து சிதரும், இது எப்படியிருக்கும்.
  • இது மனிதர்களுக்கு மட்டுமல்ல கட்டிடங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். கொங்கிறீட் மூலம் உருவாக்கபட்ட அனைத்து கட்டிடங்களும் தூளாகி பறந்துவிடும்.
  • கடல் நீர் இந்த ஐந்து வினாடிகளில் சற்று வற்றியநிலைக்கு தள்ளப்படும்.
  • மேலும் புவியில் வாழும் உயிரினங்களின் உயிர்அணுக்களில் ஹைட்ரிஜனின் அளவு அதிகரிப்பதால் ஓர்கட்டத்தின் பின் உயிர் அணுக்கள் வெடித்து சிதரும்.

நண்பர்களே இது வெறும் ஐந்தே வினாடிகளில் ஏற்படும் விளைவுகள் தான்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments