திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமாகி குழந்தை பெற்ற பிரபல தமிழ் திரைப்பட நடிகைகளை தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

Report Print Raju Raju in உறவுமுறை
4707Shares

சினிமாவில் இருக்கும் பிரபல நடிகைகள் சிலர் திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளனர்.

அப்படி திருமணத்துக்கு முன்னர் கர்ப்பமான நடிகைகள்,

ஸ்ரீதேவி

தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி முதலில் மிதுன் என்ற நடிகரை மணந்து பின்னர் விவாகரத்து செய்தார்.

இதையடுத்து பிரபல தயாரிப்பாளர் போனி கபூருடன் டேட்டிங் சென்றார். இதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதாக தைரியமாக அறிவித்த ஸ்ரீதேவி, போனி கபூரை திருமணம் செய்த பின்னர் குழந்தை பெற்றார்.

சரிகா

நடிகர் கமல்ஹாசனும், நடிகை சரிகாவும் காதலித்து வந்த நிலையில் சரிகா கர்ப்பமாகி மகளை பெற்றெடுத்தார்.

அவர் தான் தற்போதைய பிரபல நடிகை சுருதிஹாசன். இதன் பின்னர் கமலும், சரிகாவும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டாவது மகளான அக்‌ஷராஹாசன் பிறந்தார்.

அம்ரிதா அரோரா

முன்னணி நடிகையான அம்ரிதா, தொழிலதிபர் சகீல் லடக் என்பவரை காதலித்தார். இதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த அம்ரிதா அதன் பின்னரே சகீலை மணந்தார்.

டுவிங்கிள் கண்ணா

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய்குமார், பிரபல நடிகை டுவிங்கிள் கண்ணாவை கடந்த 2002-ஆம் ஆண்டு மணந்தார்.

ஆனால் திருமணத்துக்கு முன்னரே டுவிங்கிள் கர்ப்பமாக இருந்தார் என அப்போதே கிசுகிசுக்கப்பட்டது.

எமி ஜாக்சன்

தமிழ் படங்கள் பலவற்றில் நடித்துள்ள எமி ஜாக்சன் ஜார்ஜ் பனயடூ என்பவருடன் டேட்டிங் சென்றார், பின்னர் அவர் மூலம் கர்ப்பமான எமி திருமணத்துக்கு முன்னரே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

You May Like This

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்