அசத்தல் வசதியுடன் உருவாக்கி வரும் புதிய ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ்!

Report Print Kavitha in ஏனைய தொழிநுட்பம்
0Shares

புதிய வயர்லெஸ் இயர்பட்ஸை ரியல்மி நிறுவனத்தின் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

இதனை ரியல்மி நிறுவனம் பாப் இசை கலைஞர்களான தி செயின்ஸ்மோக்கர்ஸ் உடன் இணைந்து வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் இசை கலைஞர்கள் இடம்பெற்று இருக்கும் விளம்பர படம் வெளியாகி உள்ளது.

மேலும் இதில் உள்ள வாசகம்-“Noise off, Realme on” இது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை கொண்டிருக்கும் என்பதை தெரியப்படுத்துகிறது.

மேலும் இந்த புதிய இயர்பட்ஸ் ரியல்மி கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்