பயனர்களின் நன்மை கருதி கூகுள் எடுத்துள்ள புதிய முடிவு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
32Shares

இணைய உலகின் ஜாம்பவான் ஆன கூகுள் பல சேவைகளை மக்களுக்கு வழங்கிவருவதுடன், வேறு பல உற்பத்திகளையும் வழங்கிவருகின்றது.

எனினும் இவற்றினை வெவ்வேறு ஒன்லைன் ஸ்டோர்களின் ஊடாகவே மக்களுக்கு தெரியப்படுத்திவருகின்றது அல்லது மக்கள் பெறக்கூடியதாக இருக்கின்றது.

இதனால் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை உண்டாகின்றது.

இதனைத் தவிர்பதற்காக தான் வழங்கும் சேவைகள் மற்றும் உற்பத்திகள் என்பவற்றினை ஒரே ஒன்லைன் ஸ்டோரினூடாக மக்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது கூகுள்.

அதாவது https://store.google.com/ எனும் தளத்தினுள் சென்று கூகுளின் அனைத்து சேவைகள் மற்றும் உற்பத்திகளை தெரிந்துகொள்ள முடிவதுடன் அவற்றினை நேரடியாகவோல் அல்லது கொள்வனவு செய்தோ பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்