யூடியூப்பில் பயன்படுத்தப்படும் Shortcut கீக்கள் பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கணினியைப் பயன்படுத்தும்போது பணிகளை இலகுவாகவும், வேகமாகவும் செய்வதற்கு குறுக்கு விசைச் சாவிகளின் பயன்பாடு இன்றியமையாததாகும்.

இவ்வாறான குறுக்கு விசைச் சாவிகள் அனைத்து வகையான மென்பொருட்களிலும் காணப்படுவதுடன், இணையப் பக்கங்களிலும் பயன்படுத்த முடியும்.

அவ்வாறே யூடியூப் தளத்திலும் பயன்படுத்தக்கூடிய சில குறுக்கு விசைச் சாவிகள் காணப்படுகின்றன.

அவற்றினை இங்கே காணலாம்.

  • J Key - 10 செக்கன்கள் வீடியோவை பின்நோக்கி நகர்த்தல்
  • L Key- 10 செக்கன்கள் வீடியோவை முன் நோக்கி நகர்த்தல்
  • F Key- முழுத்திரை (Full Screen)
  • Home Key- வீடியோவினை முதலிலிருந்து இயக்குதல்
  • M Key - ஒலியினை நிறுத்துதல் (Mute)
  • Up, Down Keys - ஒலியின் அளவினை கூட்டிக் குறைத்தல்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்