அன்ரோயிட் அப்பிளிக்கேஷன்களில் விரைவாக Login செய்யும் வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கூகுள் நிறுவனத்தின் அன்ரோயிட் இயங்குதளமானது மிகவும் பிரபல்யமானதாகும்.

இவ் இயங்குதளத்தில் பயன்படுத்தப்படும் அனேகமான அப்பிளிக்கேஷன்களில் அவசியம் கூகுள் கணக்கினை பயன்படுத்தி Login செய்ய வேண்டும்.

எனவே கடவுச்சொல்லினை பயன்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.

இவ்வாறு கடவுச் சொற்களை பயன்படுத்தும்போது குறிப்பிட்ட அளவு நேரம் செலவாகும்.

ஆனால் இந்த நேரத்தினையும் மீதப்படுத்தக்கூடிய வகையில் புதிய Login முறை ஒன்றினை கூகுள் அறிமுகம் செய்யவுள்ளது.

இவ் வசதியானது OneTap என அழைக்கப்படுகின்றது.

இதன் மூலம் தனியான கடவுச் சொல்லினை பயன்படுத்தாது Login செய்ய முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்