கூகுள் மேப்பில் தரப்படும் புத்தம் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
97Shares

இருப்பிடங்களை கண்டறிதல் மற்றும் பயணத்தை இலகுவாக்குதல் என்பன உட்பட பல்வேறு வசதிகளை கூகுள் மேப் தருகின்றது.

இப்படியிருக்கையில் மேலும் பல புதிய வசதிகள் இதில் உள்ளடக்கப்பட்டு வருகின்றன.

இதன் வரிசையில் பொது நிகழ்வுகள் தொடர்பான தகவல்களையும் பயனர்கள் இனிமேல் கூகுள் மேப்பின் ஊடாக அறிந்துகொள்ள முடியும்

நிகழ்வின் பெயர், நிகழ்வு இடம்பெறும் இடம், நேரம் மற்றும் திகதி என்பவற்றினை அறிந்துகொள்ள முடியும்.

எனினும் இப் புதிய வசதி தொடர்பான அறிவித்தல் எதனையும் கூகுள் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers