உலக மக்கள் இலங்கைக்கு வருகை தருவார்கள்: இலங்கை கிரிக்கெட் வீரர் உருக்கம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கையில் சமீபத்தில் துயரங்கள் நடந்த போதிலும் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து இலங்கையை காண மக்கள் வருகை தருவார்கள் என நம்புவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கா கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் உபுல் தரங்கா தனது டுவிட்டர் பக்கத்தில், இலங்கை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் காண பல இடங்கள் உள்ளன, சமீபத்தில் இங்கு துயரங்கள் நடந்த போதிலும் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து இலங்கைக்கு மக்கள் வருகை தருவார்கள் என தான் நம்புவதாக தரங்கா தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers