பாடகர் ஆனாரா ரெய்னா…? வீடியோவுடன்

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இடம் பெற்றுள்ள ரெய்னா பாடிய பாடலை அந்த அணியின் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2019 தொடர் துவங்க இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளது.

இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 10வது சீஸனில் களமிறக்க உள்ளது. அதற்கான விசில்போடு பாடலை ரெய்னா பாடுவதாக வீடியோ ஒன்றை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தனது டிவிட்டர் பக்கத்தில்வெளியிட்டுள்ளது.

32 வயதான ரெய்னாவுக்கு அடையாளம் தந்த அணியாக சென்னை விளங்குகிறது. சென்னை ரசிகர்கள் தோனியை தல என்றும், ரெய்னாவை சின்ன தல என்றும் அழைப்பது வழக்கம்.

'சின்ன தல' என்ற வார்த்தையும், 'பொறுத்தது போதும்' இனி ஆட்டம் தான் என விசில் போடு பாடல் பாடியுள்ளார் ரெய்னா.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers