உலகின் சிறந்த மனிதன்: கணவரை புகழ்ந்த அனுஷ்கா சர்மா

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் அணித்தலைவர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதல் திருமணம் செய்து கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே.

தங்கள் காதலை வெளிப்படுத்தும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட வைரலாகிவிடும்.

இந்நிலையில் சுய் தாகா படத்தின் புரோமேஷனுக்காக அனுஷ்கா சர்மா கலந்து கொண்டார்.

அப்போது அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனை மணந்திருக்கும் அனுஷ்கா சர்மா என அறிமுகம் செய்ய, நான் உலகின் சிறந்த மனிதனை மணந்திருக்கிறேன் என திருத்தினாராம்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்