இங்கிலாந்தில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய வீரர்கள்

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவின் 72வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர்கள், தேசியக் கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாடினர்.

லண்டனில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் வளாகத்தில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்தனர்.

வீரர்கள் கம்பத்தை சூழ்ந்து கொண்டிருக்க பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கொடியை ஏற்றினார்>

இந்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers