சாக்ஷி டோனியின் ஆடை! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரரான டோனியின் மனைவி சாக்ஷி டோனியின் ஆடைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இவர் சமீபத்தில் தனது தோழி பூர்ணா படேலின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டார்.

அப்போது மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த லெஹங்காவை அணிந்திருந்தார்.

அவரது மேலாடையில் உடல் நிறத்துக்கு ஏற்றவாறு உள்துணி இருந்ததால் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

ஆடை அலங்கார சிந்தனை இல்லையா? பிரபலத்தின் மனைவி இப்படியா அணிவது? டோனி நீங்கள் இதை எப்படி அனுமதிக்கலாம் என கேள்விகள் எழுகின்றன.

எனினும் சாக்ஷிக்கு ஆதரவாகவும் கமெண்டுகள் பதிவிடப்படுகின்றன.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்