குழட்டை- தமிழர்களின் ரத்தக்குடி வைத்தியம் பற்றி தெரியுமா?

Report Print Kavitha in ஏனையவை

சொரியாசிஸ் என்பது தோலில், மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிர்ந்து விழும் புரையுடன் கூடிய வெண்மை மற்றும் சிவப்பு திட்டுகளாக காணப்படும்.

உடலின் பல்வேறு இடங்களில் அதாவது முழங்கால், காதின் பின்புறம், தலை இவற்றில் வட்ட வடிவ உலர்ந்த திட்டுகள் அதிலிருந்து வெண்ணிற பொடுகு போன்று உதிர்தல், அரிப்பு, சொரிந்தால் ரத்தச்கசிவு, அக்குளில் அல்லது மார்பகங்களுக்கு கீழே அல்லது இடுப்பில் அல்லது தொடை இடுக்குகளில் கருப்பு நிற படை, தோல் உரிதல், அரிப்பு, உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் வெடிப்பு ஆகியவை காணப்படும்.

இதற்காக பணத்தை செலவழித்து தான் சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு நமது பாரம்பரிய முறையில் செய்யப்படும் “அட்டை விடும் வைத்தியம்” பெரிதும் உதவியாக இருக்கின்றது.

அந்தவகையில் தற்போது சொரியாசிஸ் நோய்க்கு அட்டை விடும் வைத்தியம் எவ்வாறு பயன்படுகின்றது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்