அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு சென்று கல்வி கற்கவேண்டும்... வீடியோவுடன்

Report Print Kavitha in ஏனையவை
28Shares

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாளாக கருதப்படுகின்றது.

மேலும் இது தொடர்பாக மேலதிக தகவல்களை கீழ் காணும் வீடியோவில் பார்க்கவும்.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்