மனிதர்களின் வாழ்வில் முக்கிய இடம்பிடித்த உலக கடல் தினம் இன்று..!

Report Print Kavitha in ஏனையவை

நம் பூமி நான்கில் மூன்று பகுதி கடலால் சூழ்ந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இன்று ஆண்டு தோறும் ஜூன் 8-ஆம் தேதியானது உலக கடல் தினமாக கொண்டாடப்படுகிறது.

கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்வதோடு, ஆக்சிஜன் எனும் உயிர் வாயுவை உற்பத்தி செய்தும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்களையும் வழங்குகிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளால், கடல் வளம் பாதிக்கப்படுகிறது என்று உலக நாடுகள் உணர்ந்தநிலையில், கடந்த 2008லிருந்து ஒவ்வொரு வருடமும் ஜீன் 8 ஆம் தேதி கடல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

மேலும் இது பற்றி அறிய கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்