ஆண் மீன்களின் விசித்திரமான இயல்பு கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in ஏனையவை

ஆண் blenny மீன்கள் அவ்வப்போது தனது குஞ்சுகளை உண்ணுகின்றது.

இது அம் முட்டைகள் நன்றாக இல்லாதவிடத்து அல்லது பாதுகாப்பதற்கு உகந்ததாக இல்லாத போது உட்கொள்கின்றது.

யப்பானின் Nagasaki பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இம் மீன்கள் ஏன் இந்த நடத்தையைக் காட்டுகின்றன எனக் கண்டுபிடித்துள்ளனர்.

இச் செயற்பாடு தன்னின வாரிசுண்ணல் (filial cannibalism) எனப்படுகின்றது.

இவ் ஆய்வு Current Biology இதழில் கடந்த வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளது.

இம் மீன்கள் முட்டைகளை உண்டபின் முடிந்தளவிற்கு விரைவாக அதிகப்படியான அடுத்த முட்டைகளைத் தோற்றவிக்கின்றன.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்