ஒழுக்கக்கேடானது... 20 வயது வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட 35 வயது பெண்!

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் 35 வயது வளர்ப்பு தாயை அவரின் 20 வயது மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

Marina Balmasheva என்ற 35 வயது பெண்ணுக்கும் அவர் கணவர் Alexey Shavyrinக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது.

இந்த நிலையில் தனது வளர்ப்பு மகனான 20 வயது Vladimir “Vova” Shavyrinஐ Marina சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Shavyrinல் கர்ப்பமான நிலையிலேயே Marina அவரை மணந்துள்ளார்.

இதையடுத்து முதல் கணவரை அதிகாரபூர்வமாக Marina பிரிந்துள்ளார், இதனால் தனது 5 குழந்தைகளையும் தனியாக வளர்க்கும் நிலைக்கு Alexey தள்ளப்பட்டுள்ளார்.

இந்த திருமணம் குறித்து Marina கூறுகையில், சட்டபூர்வமாக நானும் Shavyrinம் திருமணம் செய்து கொண்டுள்ளோம்.

மிக எளிமையான முறையில் தான் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளனர்.

அதே சமயம் இந்த உறவு ஒழுக்கக்கேடானது என்று பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்