ஈரான் இந்த இடத்தில் தாக்குதல் நடத்த திட்டம்! எச்சரிக்கையாக இருங்கள்! அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

தங்களின் கப்பல்கள் மீது ஈரானிய கப்பல்கள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதை அடுத்து அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஆனால் இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தை தணிக்க சில முக்கிய நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் எந்த நேரத்தில் என்ன ஆகும் என பலரும் நினைக்கும் சூழலே நிலவி வருகிறது.

இந்த சூழலில் அமெரிக்கா தற்போது விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், மத்திய கிழக்கு நாடுகள் வழியாக செல்லும் தங்களின் கப்பல்கள் ஈரான் கப்பல்கள் மூலம் தாக்கப்படலாம், அதனால் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுகொண்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...