70 வயது முதியவருடன் 20 வயது அழகிய பெண்ணுக்கு நடந்த திருமணம்! வரதட்சணை எவ்வளவு தரப்பட்டது தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் 70 வயதான முதியவருக்கும் 20 வயதான அழகான இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது.

தாய்லாந்தில் உள்ள Khao Shong என்ற காபி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக 70 வயதான நபர் உள்ளார். இவர் இத்தனை ஆண்டுகாலமாக திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் இவருக்கும் 20 வயதான இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இது தொடர்பான செய்தி தாய்லாந்து மட்டுமின்றி சீனா, மலேசியா, தைவான் இணையதளத்திலும் வைரலானது.

ETtoday

இந்த திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு 20 மில்லின் baht வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மணமகன் கூறுகையில், இந்த திருமணம் குறித்து முன்னரே முடிவு செய்யப்பட்டது.

நான் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும் சரி, என் மனைவியை கரம் பிடிக்க சரியான நேரத்தில் வந்துவிடுவேன் என முன்னர் கூறியது போல வந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

ETtoday
ETtoday

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்